Southend Tamil Association

About the Organisation

Southend Tamil Association was established 02.06.2010. The motive for this association was to create awareness about “Tamil” within our community and also to provide a platform to learn and experience the language and its culture.

About Us

சௌத்தென்ட் தமிழ்ச் சங்கம், சௌத்தென்ட் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரத்தை பேணிப்பாதுகாப்பதற்கும், மற்றும் சமுக வாழ்வியல் தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும், 02.06.2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இச்சங்கத்தின் பிரதான இலக்கானது இங்கு பிறந்து வளர்ந்து வரும் எமது சிறார்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை கற்றுக்கொடுப்பதுடன் தமிழ் பேசும் மக்களையும் தமிழின்பால் பற்றுக்கொண்டவர்களையும் ஒன்றிணைப்பதுமாகும். தமிழ்ச்சங்கமானது நட்புணர்வுடன் தன்னார்வத் தொண்டர்களால் எந்தவித இன, மத, நிற, மொழி வேறுபாடின்றி வழி நடாத்தப்படுகின்றது.

 

Contact Email
essextamils@gmail.com
Address Line 1
PO Box 6152
Town
Leigh-On-Sea
County
Essex
Post Code
SS1 9RX